பாம்பன்: ஞாயிற்றுகிழமை தோறும் வாரச் சந்தை

0பார்த்தது
இராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட பாம்பன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இங்கு பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கிச் செல்கின்றனர். பணிக்குச் செல்லும் குடும்பத் தலைவிகள் இந்தச் சந்தை தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி