ரூ. 1853 கோடியில் பரமக்குடி-இராமநாதபுரம் 4 வழிச்சாலை

0பார்த்தது
ரூ. 1853 கோடியில் பரமக்குடி-இராமநாதபுரம் 4 வழிச்சாலை
மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை திட்டம் 2015ல் தொடங்கி 2018ல் அமலுக்கு வந்தது. தற்போது, பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை 46.7 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து, ரூ. 1853 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரியனேந்தல் பகுதியில் தற்போது பணிகள் தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்தி