கடற்கரை பகுதியில் புறாக்கள் வெள்ளை பலூன் பறக்க விடப்பட்டன

3பார்த்தது
தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் நலன் கருதி, இனிமேல் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு அல்லது எல்லை தாண்டி கைது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இந்திய மற்றும் இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், கடற்கரை பகுதியில் சமாதானப் புறாக்களும் வெள்ளை பலூன்களும் பறக்கவிடப்பட்டன. இந்த நிகழ்வு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான சுமூக உறவை வலியுறுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி