பாமக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சை. அக்கீம் மனு:

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த 17 வயது மாணவி ஷாலினி, தன்னை காதலிக்க மறுத்ததால் முனியராஜ் என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலை செய்த முனியராஜ் மீது மட்டுமின்றி, அவரது பெற்றோரின் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சை. அக்கீம் வலியுறுத்தியுள்ளார். கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிகமாக விற்பனையே இக்கொலைக்கு பிரதான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி