கமுதி: டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு

351பார்த்தது
கமுதி பேரூராட்சிக்குட்பட்ட சிங்கப்பள்ளியாபட்டி மற்றும் வெள்ளையபுரம் கிராமங்களுக்கு இடையே உள்ள பழமையான ஊரணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமலும், தூய்மைப்படுத்தப்படாமலும் உள்ளது. இதனால், அப்பகுதியில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி