ராமநாதபுரத்தில் தபால் சேவை குறைதீர் கூட்டம்

84பார்த்தது
ராமநாதபுரத்தில் தபால் சேவை குறைதீர் கூட்டமானது அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தபால் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you