இராமேஸ்வரம் பகுதியில் மின்தடை அறிவிப்பு.110-33/11 KV LD மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11.06.2025 அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, இராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளில் மின்தடை என அறிவிப்பு