திருக்கோவில் இணை ஆணையருக்கு பாராட்டு

158பார்த்தது
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில், ₹3.5 கோடி ரூபாய் இலவச பிரசாத ஊழலைக் கண்டறிந்து, அதில் ஈடுபட்டவர்களைப் பணியிட நீக்கம் செய்த இணை ஆணையர் செல்லதுரைக்கு, ராமேஸ்வரம் தமிழக வெற்றி கழகத்தின் நகர் கழக செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவர்களுடன் கழக தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி