பாஜக மற்றும் அதிமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

177பார்த்தது
திருப்புல்லாணி தபால் நிலையம் அருகே, தமிழகத்திற்கு முறையாக பட்ஜெட் வழங்காததை கண்டித்து ஒன்றிய பாஜக மற்றும் அதிமுகவுக்கு எதிராக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.