ஒரு வாரத்திற்கு பிறகு ராமேஸ்வரத்தில் மழை

69பார்த்தது
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் இன்று (டிச.22) புதுரோடு, ஜடாயுதீரத்தம், நம்புகோவில், முகுந்தராயர் சத்திரம் போன்ற ராமேஸ்வரம் நகர் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி