ராமேஸ்வரத்தில் ரஜினிகாந்த் மகள் சாமி தரிசனம்

0பார்த்தது
நடிகர் ரஜினிகாந்தின் மகள், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது கணவருடன் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனை நேற்று தரிசனம் செய்தார். ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.