ராமநாதபுரம்: கொலை வழக்கில் 3 பேர் கைது

1பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி பகுதியில், கணவரை பிரிந்து காதலனுடன் சென்ற சசிகலா, ஜனவரி 18 அன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், சசிகலா அவரது அண்ணன் அஜித் மற்றும் கணவர் முருகன் ஆகியோரால் கொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரர் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார், சசிகலாவின் அண்ணன், கணவர் மற்றும் அவரது நண்பர் என 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.