இராமநாதபுரம் மாவட்ட வாக்காளர்கள் தங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம். 'ECI 2 உங்கள் EPIC எண்' என டைப் செய்து அனுப்பினால், பெயர், வரிசை எண், பாகம், தொகுதி போன்ற விவரங்கள் குறுஞ்செய்தியாக வரும். இந்த தகவலை அனைவரும் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.