ராமநாதபுரம்: சிறுமி பலாத்காரம்.. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

1பார்த்தது
ராமநாதபுரம்: சிறுமி பலாத்காரம்.. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே 16 வயது சிறுமி 2020 செப்.,21ல் காணாமல் போனார். அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அசோக்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சிறுமியை கடத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை, ரூ.2000 அபராதம் மற்றும் போக்சோ சட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்காக 20 ஆண்டுகள் சிறை, ரூ.3000 அபராதம் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you