ராமநாதபுரம்: முருகன் கோவிலில் மக்கள் வெள்ளம்; ஸ்தம்பித்த போக்குவரத்து

443பார்த்தது
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் இன்று 20.02.2026 முகூர்த்த நாள் என்பதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த மணமக்கள் மற்றும் உறவினர்களால் கூட்டம் நிரம்பி வழிந்தது. நகரின் மையப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், போக்குவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் சிரமப்பட்டனர். இதனால், மக்கள் வெள்ளத்தால் ராமநாதபுரம் ஸ்தம்பித்தது.

தொடர்புடைய செய்தி