ராமநாதபுரம்: ஓட்டு கேட்டு சென்ற அமைச்சரிடம் மக்கள் சரமாரி கேள்வி

0பார்த்தது
ராமநாதபுரம்: ஓட்டு கேட்டு சென்ற அமைச்சரிடம் மக்கள் சரமாரி கேள்வி
ராமநாதபுரம் மாவட்டம் இளங்காகூரில் வாக்கு கேட்ட சென்றபோது பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி மற்றும் சாலை வசதி எதுவும் இல்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் மனுவாக கொடுங்கள் செய்யலாம். மேலும் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் செய்து கொடுக்கிறேன் என்றார். அதற்கு பெண் ஒருவர் இதுவரையுமே ஒன்னும் செய்யவில்லை என்று பேசினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி