ராமநாதபுரம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

2பார்த்தது
ராமநாதபுரம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மாரியூர், மேலமுந்தல், மலட்டாறு, ஒப்பிலான், எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஆப்பனூர், ஒருவானேந்தல், தேவர் குறிச்சி, ஏ.புனவாசல், சவேரியார்பட்டினம், மீனங்குடி, குமாரகுறிச்சி உள்ளிட்ட இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி