ராமநாதபுரம்: பறக்கும் சோதனையில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

2பார்த்தது
ராமநாதபுரம்: பறக்கும் சோதனையில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரம் பழைய ரயில் கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 125 ரொக்கப் பணம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you