ராமநாதபுரம்: கடல் சீற்றம்.. பழுதாகி கரை ஒதுங்கிய கப்பல்கள்

0பார்த்தது
ராமநாதபுரம்: கடல் சீற்றம்.. பழுதாகி கரை ஒதுங்கிய கப்பல்கள்
ராமநாதபுரம், மன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிக்குச் சென்ற இரு சரக்குக் கப்பல்கள் கட்டுப்பாட்டை இழந்து மாரியூர் கடற்கரையில் தரைதட்டி கரை ஒதுங்கின. நடுக்கடலில் தரைதட்டி நிற்கும் இந்த இரு கப்பல்களையும் மீட்கும் பணியில் கடலோரக் காவல் படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி