ராமநாதபுரம்: பெண் பலாத்காரம்.. 3 பேருக்கு 30 ஆண்டு சிறை

507பார்த்தது
ராமநாதபுரம்: பெண் பலாத்காரம்.. 3 பேருக்கு 30 ஆண்டு சிறை
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஆண் நண்பருடன் கடற்கரைக்கு வந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளைஞர்கள்   பத்மேஸ்வரன், அஜித்குமார், தினேஷ்குமார் ஆகிய மூவருக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி