ராமநாதபுரம் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

3பார்த்தது
ராமநாதபுரம் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம், செகுடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகாந்த் (40) என்பவர், திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊரான செகுடிக்கு திரும்பிய அவர், பிப்ரவரி 4 ஆம் தேதி செகுடி காளி கோவில் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி