ராமநாதபுரம்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

803பார்த்தது
ராமநாதபுரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2021-ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நேற்று (பிப். 19) ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. இதில், பிரகாஷ்ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி