ராமநாத சுவாமி கோவில் நடை அடைப்பு அறிவிப்பு

0பார்த்தது
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, பிப். 10 அதிகாலை ஸ்படிக லிங்க பூஜை மற்றும் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படி புறப்பாடு நடைபெறுவதால், அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you