இராமேஸ்வரம் ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

63பார்த்தது
இராமேஸ்வரத்தில் ஆட்டோ தொழிலாளர்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த மார்ச் 25 ஆட்டோ தொழிலாளர்களை தாக்கிய ஆந்திராவைச் சேர்ந்தவர்களைக் கண்டித்து வரும் (ஏப்ரல் 01) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி