இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று, பிப். 16 அன்று, வாடிக்கையாளர் கண்ணன் வாங்கிய பிரியாணியில் புழு இருந்ததால் அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடைக்காரர்களிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்காததால், தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.