ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்குதல்

3பார்த்தது
சனிக்கிழமை, ராமேசுவரத்திலிருந்து 500 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், 10க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்த வலைகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி