இராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

0பார்த்தது
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த அக்டோபர் 9 நள்ளிரவில் கைது செய்தனர். இந்த வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரஃபீக், முதல்முறை கைது செய்யப்பட்ட 26 மீனவர்களுக்கு தலா ரூ. 2.50 லட்சம் அபராதமும், இரண்டாம் முறை சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களுக்கு தலா ரூ. 2.75 லட்சம் அபராதமும் விதித்து அவர்களை விடுதலை செய்தார்.

தொடர்புடைய செய்தி