ராமேஸ்வரம் கைலாய ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

354பார்த்தது
ராமேஸ்வரத்தில் உள்ள கைலாய ஈஸ்வரர் சமுத்திர வேல்முருகன் ஆலயம் மேம்படுத்தப்பட்டு, வருகின்ற நவம்பர் 10-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கைலாய ஈஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரர் சிலைகள் கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், யாகசாலை பூஜைகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி