இராம்நாடு: கொலை வழக்கில் திருப்பம் தந்த

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி பகுதியைச் சேர்ந்த சசிகலா தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், அது கொலை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும், இறப்பதற்கு முன் தன் குடும்பத்தினரால் தான் கொல்லப்படுவேன் என்று சசிகலா ஏற்கனவே பதிவு செய்திருந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி