இராம்நாடு பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

0பார்த்தது
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெகுநாதபுரம் கிராமத்தில் இன்று (ஏப். 08) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜி. பி. எஸ். கே நாகேந்திரன் தாமரை சின்னத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அதிமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி