ராம்நாடு: ரத்தவெள்ளத்தில் சடலம் மீட்பு -கொலையா?..

0பார்த்தது
புதுப்பட்டினம் கிராமத்தில் தனியாக வசித்து வந்த நாசர்கான் (45) என்பவர் வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பிப்ரவரி 19 அன்று நடந்த இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தொண்டி காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி