இராம்நாடு: சிவராத்திரியை முன்னிட்டு அரசு அறிவிப்பு

0பார்த்தது
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 9 கோவில்களில் நடைபெற்ற இந்த விழா, இந்த ஆண்டு 12 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமிகோவில், விருத்தாச்சலம் விருத்தகிரீசுவரர் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்கள் உட்பட மொத்தம் 12 கோவில்களில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.

தொடர்புடைய செய்தி