ராம்நாடு: ஒரே நாளில் இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

0பார்த்தது
ராம்நாடு: ஒரே நாளில் இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்
இராமநாதபுரம் மாவட்டம் R. S. மங்கலம் பகுதியில் வயதானவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வெள்ளைச்சாமி மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி