ராம்நாடு: சாலை விபத்தில் உடல் நசுங்கி ஒருவர் பலி

0பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் நேற்று இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டுச் சென்றார். அப்போது வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து மண்டபம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.