இராம்நாடு: மேடையில் தவெக நிர்வாகி செய்த செயல்

2பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற தவெக ஆலோசனை கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவெக சின்னமான விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என நிர்வாகி ஒருவர் மேடையில் மண்டியிட்டு கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி