எஸ். தரைக்குடி வருவாய் கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் குண்டு மிளகாய் பயிர்கள் செந்தலை நோயால் பாதிக்கப்பட்டு வாடி கருகி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.