இராமநாதசுவாமி கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

193பார்த்தது
இராமநாதசுவாமி கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட காலமாக இருந்த கடைகள், தற்காலிக வியாபாரக் கூடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றியது. ரத வீதிகள், கிழக்கு கோபுரம் முதல் அக்னி தீர்த்தம் வரை உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பக்தர்கள் சிரமத்தை போக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி