இராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் நூற்றாண்டு பழமையான பழைய ரயில் தூக்கு பாலத்தை பகுதி பகுதியாக வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் பாம்பன் சாலை பாலத்தில் நின்றவாறு இந்தப் பணியை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.