சாலை அமைக்கும் பணியை விரைந்து துவங்க கோரிக்கை

258பார்த்தது
மண்டபம் கேம்ப் அம்பேத்கர் நகர் பகுதியில் சேதமடைந்த சாலை புதிய சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், சாலை அமைக்கும் பணியை விரைந்து துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி