கரையூரில் தேங்கிய மழை நீரால் நோய் பாதிக்கும் அபாயம்

1பார்த்தது
ராமேஸ்வரம் அருகே கரையூர் மீனவர் கிராமத்தில் மூன்று நாட்களாக பெய்த மழையால் தேங்கியுள்ள நீர், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், மழை நீரை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.