ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ. 1 கோடியே 67 லட்சத்து 12,892 ரொக்கம், 35 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி மற்றும் 175 வெளிநாட்டுப் பணம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.