சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

0பார்த்தது
2008 மும்பை தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகையின் போது, வேடமிட்டு தீவிரவாதிகள் போல் படகுகளில் ஊடுருவ முயன்றவர்களை கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த மரைன் போலீசார் கண்டுபிடித்தனர்.