மழைநீரில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்

0பார்த்தது
ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நின்று மூன்று நாட்கள் ஆகியும் நீர் வடியாததால், பள்ளி செல்லும் மாணவர்கள் சீருடையும் புத்தகங்களும் நனைந்தபடி மழைநீரில் நடந்து செல்கின்றனர். இதனால், மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி