ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயில்

82பார்த்தது
ராமேஸ்வரத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் முதல் பொங்கல் பண்டிகை வரை நன்றாக மழை பெய்து கடந்த வாரம் விலகியது. அன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு மேகமூட்டமாக வானிலை நிலவி வந்தது. இதன் பிறகு கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால் வெயிலில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி