ராமேஸ்வரம் பகுதியில் கடுமையான கடல் அரிப்பு

0பார்த்தது
வங்கக் கடலில் வீசி வரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் அடுத்த சங்குமால், ஓலைக்குடா பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரை ஓரம் இருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், கடற்கரை ஓரமுள்ள கட்டடங்களும் கடல் அரிப்பால் சேதமடைந்து வருவதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி