ராமேஸ்வரத்தில் சாலையில் கழிவுநீர் தேக்கம்

3பார்த்தது
ராமேஸ்வரத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் தெருவில் பாதாள சாக்கடை குழாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி