சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்; 20 வருடம் சிறை

1பார்த்தது
சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்; 20 வருடம் சிறை

ராமநாதபுரம் மாவட்டம், செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் தன்னுடைய வீட்டுக்கு அருகில் வசிக்கும் 2 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கீழத்தூவல் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்தனர். இந்த வழக்கில் விஜய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் 20 வருடம் சிறை தண்டனை மூவாயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி