டெல்லியில் கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, இராமேஸ்வரத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதசுவாமி கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.