ராமேஸ்வரத்தில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்

65பார்த்தது
ராமேஸ்வரத்தில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் புதுரோடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நம்புநாயகி அம்மன் கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி சௌமியா அன்புமணி, தனது இரு மகள்களுடன் கோவிலுக்கு இன்று (ஜூன்16) வருகை தந்து அம்மையில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் செய்து வழிபட்டு சென்றனர்

தொடர்புடைய செய்தி