ஸ்ரீ சிரஞ்சீவி தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை

1பார்த்தது
ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீ சிரஞ்சீவி தாஸபக்த ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்ட இந்த பூஜையில் ஏராளமான உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி